ரஜினியின் Private Jet! மாஸ்ஸாக எண்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ரஜினி தனி விமானத்தில் இருந்து இறங்கி வரும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் செம மாஸ்ஸாக அவர் இருப்பதாக சொல்லி வருகின்றனர்.
Superstar Swag ?pic.twitter.com/MCLFFBdWM3
— Karthik Ravivarma (@Karthikravivarm) November 1, 2022
பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா, மருத்துவமனையில் அவரது மகள்