தற்போதுள்ள எந்த ஒரு நடிகரும் நினைத்து கூட பார்க்க முடியாத லாபம் ! அப்போதே படையப்பா திரைப்படம் செய்த சாதனை
படையப்பா படத்தின் வசூல் சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா.
ரஜினியுடன் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட டாப் நட்சத்திரங்கள் நடித்த இப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது.
ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணனின் சிறந்த நடிப்பிலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளியான இப்படம் காலங்கள் கடந்து ரசிகர்கள் கொண்டாடப்படும் திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் சாதனைகள் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆம், படையப்பா திரைப்படம் அப்போதே ரூ. 3.5 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேலும் இப்படம் வெளியான பின் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 60 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது.
மேலும் இதன்முலம் இப்படம் 17 மடங்கு லாபம் பார்த்துள்ளது. இந்தளவிற்கு வசூல் சாதனையை தற்போதுள்ள எந்தஒரு நடிகர்களாலும் நிகழ்த்த முடியாது என்பதில் சந்தேகமே இல்லை.
வில்லனாக விஜய், ஹீரோவாக சூர்யா ! 100 நாட்கள் ஒடிய திரைப்படத்தில் அமையவிருந்த மாஸ் கூட்டணி..

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
