கமலின் விக்ரமை போல பிரம்மாண்ட மல்டி ஸ்டாரர் கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினி! யார் இயக்குநர் தெரியுமா?
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அப்படத்தை ரஜினியின் அடுத்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தின் அதிகாரபூர்வ இன்னும் வெளியாகவில்லை, ஆனால் அதற்குளே ரஜினியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து தகவல் பரவி வருகிறது.
மல்டி ஸ்டாரர்
ஆம், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும், அப்படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தன்னிடம் ஒரு கதையை கூறியிருப்பதாகவும், மல்டி ஸ்டாரர் கதையான அதுபிரம்மாதமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
கணவர் அடித்த அடி கரு கலைய மருத்துவமனையில் சீரியல் நடிகை

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
