ஷாருக் கான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி !

By Jeeva Aug 10, 2022 06:30 PM GMT
Report

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்டது. அதன்படி வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜெயிலர் பட ஷூட்டிங் தொடங்கும் என்றும் அதில் ரஜினியும் கலந்து கொள்வார் எனவும் தகவல்கள் பரவின.

ஷாருக் கான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி ! | Rajini To Met Sk And Srk

ஒரே இடத்தில் ஷூட்டிங்

இதற்கிடையே தற்போது ஜெயிலர் ஹைதராபாத்தில் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஜெயிலர் படக்குழு படபிடிப்பை சென்னைக்கு மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த இடத்தில் தான் ஷாருக் கானின் ஜவான் பட ஷூட்டிங்கும், சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஷூட்டிங்கும் பட நடைபெறுகிறது. இதனால் அங்கு அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோவை எதிர்பார்க்களாம். 

ஷாருக் கான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி ! | Rajini To Met Sk And Srk

நடிகர் அஜித்தே தொலைப்பேசியில் அழைத்து தனது திரைப்படத்தை இயக்கும்படி கேட்ட இயக்குநர்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US