கோவிலில் தனியாக அமர்ந்து தியானம் செய்யும் ரஜினி ! அன்ஸீன் புகைப்படம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வெளியானது, அப்படம் சிறந்த விமர்சனங்களை பெறாததால் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்தது.
மேலும் அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 169, அப்படத்திற்காக இயக்குனர் நெல்சன் முதல் முறையாக அவருடன் பணிபுரியவுள்ளார்.
இந்நிலையில் முன்னணி நடிகர்களின் எந்தஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும், அது ரசிகர்களிடையே பரவி வருவதை பார்த்துள்ளோம்.
அதன்படி தற்போது ரஜினி ஒரு கோவிலில் தனியாக அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
மூன்று புது கோமாளிகளை களமிறக்கிய விஜய் டிவி! தொடங்கிய புது பிரச்சனை