கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய், அஜித் ! பிரமாண்டமாக படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்த ரஜினி..

ajith vijay Salary Rajini valimai sivaji beast endhiran
By Jeeva Apr 18, 2022 09:40 AM GMT
Report

 கோடிக்கணக்கில் சம்பளம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய், அஜித். அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் இரண்டுமே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

மேலும் அருண் பாண்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய பிறகே படத்தில் நடிக்கின்றனர்.

இதனால் தமிழ் சினிமா திரைப்படங்களின் தரம் குறைந்து வருவதாகவும், மற்ற மொழி திரைப்படங்கள் இங்கு வரவேற்பை பெறுவதாகவும் கூறியிருந்தார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய், அஜித் ! பிரமாண்டமாக படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்த ரஜினி.. | Rajini Vijay Ajith Salary Contro

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர் நடித்த பான் இந்தியன் படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடித்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், சிவாஜி - எந்திரன் போன்ற திரைப்படங்களுக்காக ரஜினி திரைப்படம் வெளியாகும் வரை சம்பளமே பெறாமல் நடித்துள்ளார். இதனை கலாநிதி மாறன், M.சரவணன் உள்ளிட்டடோரே பெருமையாக தெரிவித்துள்ளனர்.

இதை ரஜினியின் ரசிகர்கள் விஜய், அஜித்தை விமர்சிக்கும் வகையில் அந்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.     

பீஸ்ட் படத்தை போல மற்ற மொழி படங்களிடம் தோல்வியடைந்த அஜித்தின் திரைப்படம் !


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US