சூப்பர் ஸ்டார் ரஜினி தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட அரிதான புகைப்படம் !
சினிமாவின் சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இன்று தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
அப்படியானா புகழ்களை பெற்றுள்ள ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை, இதனால் அப்படம் தோல்வியை தழுவியது.
மேலும் அடுத்து ரஜினிகாந்த் முதல்முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரின் 169 படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் மூலம் மீண்டும் சூப்பர் ஸ்டார் Come Back கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

அரிதான புகைப்படம்
இந்நிலையில் முன்னணி நட்சத்திரங்களின் எந்தஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்களை கவர்வது வழக்கம்.
அப்படியொரு புகைப்படம் தான் இணையத்தில் ரசிகர் ஒருவரால் பகிரப்பட்டுள்ளது. ஆம், அதில் ரஜினி அவரின் நெருங்கிய நண்பர்கள் தோள்மேல் கைபோட்டு போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த KPY பிரபலம் தீனா ! கலகலப்பான ப்ரோமோ..
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம் News Lankasri
பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri