ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோ தானா?..இதோ முழு விவரம்

By Dhiviyarajan Oct 04, 2023 10:17 AM GMT
Report

ரஜினி 170 

ஜெயிலர் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் உடன் கூட்டணி வைத்துள்ளார்.

இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்து இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோ தானா?..இதோ முழு விவரம் | Rajinikanth 170 Movie Budget

திடீரென கண்கலங்கி அழுத பிரதீப்.. காரணம் என்ன.. பிக் பாஸ் மூன்றாவது Promo

திடீரென கண்கலங்கி அழுத பிரதீப்.. காரணம் என்ன.. பிக் பாஸ் மூன்றாவது Promo

மொத்த பட்ஜெட்

ரஜினியின் 170 படத்தின் பட்ஜெட் விவரம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் ரூ 160 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

சமீபகாலத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் கம்மி பட்ஜெட்டில் தயாராகும் படம் இது தான் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக ரஜினிகாந்த் வெறும் ரூபாய் 90 கோடி தான் சம்பளமாக வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோ தானா?..இதோ முழு விவரம் | Rajinikanth 170 Movie Budget

லியோ டிரைலர் நீங்க பார்த்து முடிஞ்சதும் உங்களுக்கு இது தான் ஆகும்.. இயக்குனர் மாஸ் அப்டேட்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US