லீக்கான ரஜினிகாந்தின் 170 படத்தின் டைட்டில்!.. என்ன தெரியுமா?

By Dhiviyarajan Aug 04, 2023 12:30 PM GMT
Report

டி.ஜே.ஞானவேல் 

நடிகர் சூர்யா, மணிகண்டன் நடிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் மூலம் புகழ் உச்சிக்கு சென்ற டி.ஜே.ஞானவேல், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

லீக்கான ரஜினிகாந்தின் 170 படத்தின் டைட்டில்!.. என்ன தெரியுமா? | Rajinikanth 170 Movie Title Leaked

170 படத்தின் டைட்டில்

இந்நிலையில் ரஜினிகாந்தின் 170 படத்தின் டைட்டில் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் இப்படத்தின் டைட்டில் வேட்டையன் என்று வைக்க வாய்ப்பு இருக்கிறது என்று சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளனர். 

லீக்கான ரஜினிகாந்தின் 170 படத்தின் டைட்டில்!.. என்ன தெரியுமா? | Rajinikanth 170 Movie Title Leaked

திருமணத்திற்கு பின்பும் அரசியல்வாதியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பாலாவின் மனைவி!..விவாகரத்துக்கு காரணம் இது தானா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US