உங்க கணவர் குடுத்து வச்சவர், நீ அந்த மாதிரி இருக்கீங்க.. பிரபல நடிகையிடம் அப்படி பேசிய ரஜினிகாந்த்..
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி தெரியாமல் யாராலும் இருக்க முடியாது. தமிழ் சினிமா இந்த அளவிற்கு வளர முக்கிய காரணமாக இருந்ததும் ரஜினி தான்.
தற்போது இவர் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அழகாக இருக்கீங்க
இந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாமலை படத்தில் நடித்து கொண்டு இருந்த போது நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது என்னவென்றால் அண்ணாமலை படத்தில் வயதான கதாபாத்திரத்தில் ரஜினியும், குஷ்புவும் நடித்திருப்பார்கள். இதில் குஷ்பூ வயதான கெட்டப்பில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த போது, ரஜினி குஷ்புவை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
அப்போது குஷ்பூ, "ஏன் அப்படியே பார்க்கிறீர்கள்?" என்று கேட்டு இருக்கிறார். அதற்கு ரஜினி, "உங்களை திருமணம் செய்பவர் ரொம்ப குடுத்து வச்சவர். ஏனென்றால் இந்த வயதான கெட்டப்பிலும் நீங்கள் படு சூப்பராக அழகாக இருக்கிறீர்கள்" என்று கூறினாராம்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
