ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க..பொதுமக்களிடம் சாரி கேட்ட ரஜினிகாந்த்!. என்ன காரணம் தெரியுமா?
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த அனிருத் மற்றும் ரஜினியின் மகள் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்தனர்.
ரஜினிகாந்த் தான் நடித்த திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை செல்ல சென்னை விமான நிலையத்தில் காவல்துறை பாதுகாப்பதுடன் சென்று இருந்தார்.
அந்த சமயத்தில் பல பேர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது காவல் துறையினர், முன்னாள் செல்லலாம் என ரஜினியிடம் சொல்லி அவரை அழைத்து சென்றனர்.
அங்கு இருந்தவர்களை பார்த்த ரஜினி, "ரொம்ப நேரமா நிற்பீங்க, மன்னிச்சிடுங்க" என்று கூறினாராம்.
சூப்பர் ஸ்டார் உயரத்தை தொடவே முடியாது!..விஜய்யை தாக்கி அஜித் ரசிகர்கள் போட்ட போஸ்டர்

சுவர்களில் ஜேர்மன் வாசகம்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி News Lankasri

Neeya Naana: காலையில் வைக்கும் சாதம் இரவு வரை கெட்டுப்போகாமல் இருக்குமா? அரங்கத்தில் பெண் கூறிய டிப்ஸ் Manithan
