லால் சலாம் படத்தில் நடந்த குளறுபடி.. பாதியில் வெளியேறிய ரஜினிகாந்த்!

By Dhiviyarajan May 17, 2023 02:20 PM GMT
Report

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் லால் சலாம். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு சிலர் ரசிகர்கள் போஸ்டர் மோசமாக இருக்கிறது இணையபக்கத்தில் ட்ரோல் செய்தனர்.

லால் சலாம் படத்தில் நடந்த குளறுபடி.. பாதியில் வெளியேறிய ரஜினிகாந்த்! | Rajinikanth Come Out From Lal Salaam Shooting

இந்நிலையில் லால் சலாம் படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். ஆனால் அங்கு ஷூட்டிங்கில் குளறுபடி நடந்துள்ளதாம்.

இதனால் ரஜினிகாந்த் 5 நாட்கள் சும்மா இருந்தாராம். தற்போது ரஜினிகாந்த் மும்பையில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.  

லால் சலாம் படத்தில் நடந்த குளறுபடி.. பாதியில் வெளியேறிய ரஜினிகாந்த்! | Rajinikanth Come Out From Lal Salaam Shooting

KGF நடிகை மாளவிகாவிற்கு இவளோ பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US