மரணமடைந்த மனோபாலாவிற்கு இரங்கல் தெரிவித்த ரஜினி.. வேதனையில் பிரபலங்களின் பதிவு

By Kathick May 03, 2023 08:30 AM GMT
Report

மனோபாலா மரணம்

தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களின் ஒருவர் மனோபாலா. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என மண்முக திறமை கொண்ட இவரை ரசிக்காதவர்களே கிடையாது.

தன்னுடைய நகைச்சுவையான உடல் மொழியாலும், வசனத்தினாலும் ரசிக்கவைப்பார். இப்படி மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.


பிரபலங்கள் இரங்கல்

இவருடைய மரண செய்தி பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

மேலும் பல நட்சத்திரங்களும் தன்னுடைய வேதனையுடன் இரங்கலை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இதோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US