கார் ரேஸில் மாபெரும் வெற்றியடைந்த அஜித்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து
அஜித் கார் ரேஸ்
நடிகர் அஜித் தனது அணியுடன் இணைந்து துபாயில் 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார்.
இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் gt4 பிரிவில் Spirit of the race எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவருடைய வெற்றிக்கு திரையுலக நட்சத்திரங்களில் இருந்த அரசியல்வாதிகள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.

ரஜினிகாந்த் வாழ்த்து
ஆம், சிவகார்த்திகேயன், கமல் ஹாசன், சமந்தா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் உதயநிதி ஸ்டாலின் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் அஜித்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் "Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you" என குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.#AKRacing
— Rajinikanth (@rajinikanth) January 13, 2025
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan