ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிரபலம் .. லேட்டஸ்ட் அப்டேட்!!

By Dhiviyarajan Jul 03, 2024 01:30 PM GMT
Report

கூலி 

கோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக திகள்பவர் தான் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரஜினிகாந்தின் கூலி படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிரபலம் .. லேட்டஸ்ட் அப்டேட்!! | Rajinikanth Coolie Movie Update

அப்டேட்!

இந்நிலையில் கூலி படத்தில் ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.    

ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிரபலம் .. லேட்டஸ்ட் அப்டேட்!! | Rajinikanth Coolie Movie Update

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US