ரஜினிகாந்த் வாங்கிய முதல் கார் இதுதான்.. புகைப்படத்துடன் இதோ

By Kathick Jun 05, 2024 09:20 AM GMT
Report

ரஜினிகாந்த் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது.

இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ஆம் தேதி முதல் துவங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் வாங்கிய முதல் கார் இதுதான்.. புகைப்படத்துடன் இதோ | Rajinikanth Firsr Car Photo

சமந்தாவுடன் விவாகரத்து.. 32 வயது நடிகையுடன் நாக சைதன்யா டேட்டிங்.. சிக்கிய புகைப்படம்

சமந்தாவுடன் விவாகரத்து.. 32 வயது நடிகையுடன் நாக சைதன்யா டேட்டிங்.. சிக்கிய புகைப்படம்

தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில், பிரபல தயாரிப்பாளர் ஒருவரால் தனக்கு நடந்த அவமானம் குறித்து ரஜினிகாந்த் பேசியிருப்பார். அந்த சம்பவத்திற்கு பின் தான் ஒரு புதிய காரை வாங்கியாதவும் கூறியிருப்பார்.

ரஜினிகாந்த் முதல் கார் 

ஆனால், பலரும் அந்த காரின் புகைப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில், தான் முதன் முதலில் வாங்கிய காருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US