மகள் இயக்கத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
லால் சலாம்
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், அவரது மகள் இயக்கி வரும் லால் சலாம் படத்திலும் சின்ன ரோலில் நடித்து கொடுத்திருக்கிறார்.
கிரிக்கெட்டை மையப்படுத்திய லால் சலாம் படத்தில் ரஜினி 'மொய்தீன் பாய்' என்ற ரோலில் நடிக்கிறார். அவரது லுக் போட்டோவும் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது.

சம்பளம்
ரஜினிகாந்த் லைகாவுக்கு இரண்டு படங்கள் நடித்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார். அதில் ஒன்று தான் லால் சலாம். இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரஜினிகாந்த் 105 கோடி ருபாய் சம்பளமாக பெற்று இருக்கிறார்.
TJ ஞானவேல் இயக்கும் படத்திற்கு 80 கோடியும், லால் சலாம் படத்திற்கு 25 கோடி ருபாய் என மொத்தமாக 105 கோடி ரஜினி பெறுகிறார் என தகவல் வந்திருக்கிறது.

44 வயதிலும் ஜிம் ஒர்க்அவுட்டில் அசத்தும் நடிகை ஜோதிகா.. வீடியோ இதோ