தொடர்ந்து 6 தோல்வி படங்கள் கொடுத்த ரஜினிகாந்த்.. மேடையில் பேசிய நடிகர் விஜய்
ஜெயிலர்
ரஜினிகாந்த் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

ஜெயிலர் படம் குறித்து தான் பல திரை பிரபலங்களிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்டகப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குஷி படத்திற்காக பத்திரிகையாளர்களை விஜய் தேவரகொண்டா சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
விஜய்யின் பேச்சு
அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா, 'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து 6 தோல்வி படங்களை கொடுத்துவிட்டு, பின் வந்து ஜெயிலர் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார்' என கூறினார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தை விட அந்த விஷயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் அனிருத்.. வாய்யடைந்துபோன பிரபலங்கள்
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri