டெல்லிக்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா

Report

நடிகர் ரஜினிகாந்த் 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ரஜினிகாந்த் அடுத்தாக நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் வில்லனாக சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லிக்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா | Rajinikanth Had Gone To Delhi For Jailer Shooting

இவர்கள் மட்டுமின்றி சிவகார்த்திகேயனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லிக்கு சென்ற ரஜினிகாந்த்

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று ஏற்கனவே வெளிவந்த செய்திகளில் தெரிவித்திருந்தோம். அதன்படி, இந்த மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதற்காக தற்போது நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

டெல்லிக்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா | Rajinikanth Had Gone To Delhi For Jailer Shooting

படப்பிடிப்பு துவங்க இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், அங்கேயே சில நாள் தங்கி, அதன்பின் படப்பிடிப்பு ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US