ரஜினிகாந்தும், இளையராஜாவும் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்.. பலரும் பார்த்திராத ஒன்று

By Kathick Nov 30, 2022 12:20 PM GMT
Report

ரஜினி - இளையராஜா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா.

நடிப்பில் ரஜினி என்றால் அதே போல் இசையில் இளையராஜா.

ரஜினிகாந்தும், இளையராஜாவும் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்.. பலரும் பார்த்திராத ஒன்று | Rajinikanth Ilayaraja Unseen Picture

கடந்த 40 ஆண்டுகளாக டாப் இடத்தில் இருக்கும் இவ்விருவரும் கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் ஒன்றாக பணிபுரிந்துள்ளார்கள்.

ஏன், இளையராஜா இசையில் தான் ரஜினிகாந்த் முதன் முதலில் பாடவே துவங்கினார்.

அரிய புகைப்படம்

இப்படிப்பட்ட நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இவ்விருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

ரஜினிகாந்தும், இளையராஜாவும் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்.. பலரும் பார்த்திராத ஒன்று | Rajinikanth Ilayaraja Unseen Picture

Also Read This : பா. ரஞ்சித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகை? சரியாக நடிக்காதது தான் காரணமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US