நெருங்கிய நண்பரின் மகன் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. வெளிவந்த புகைப்படம்
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்தின் போட்டோஷூட் கூட சமீபத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
திருமணத்தில் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய நெருங்கிய நண்பரின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
பெங்களூருவில் நடைபெற்ற இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. அட இவரா