ஆந்திரா மெகாஸ்டாரை ஓரங்கட்டி, மாஸ் வசூல் செய்த நம்ம சூப்பர் ஸ்டார்.. இதுதான் மாஸ்
ஜெயிலர்
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை அடித்து நொறுக்கி வருகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் வசூல் சாதனை படைத்து வரும் ஜெயிலர், ஒவ்வொரு இடத்திலும் தனது முத்திரையை பதித்து வருகிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிழும் ஜெயிலர் திரைப்படம் மாஸ் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ் வசூல்
ஜெயிலர் திரைப்படம் வெளிவந்த அடுத்த நாளில் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவின் போலா ஷங்கர் திரைப்படம் வெளிவந்தது.
இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களில் சிரஞ்சீவியின் படத்தை விட ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு தான் வரவேற்பு அதிகம் கிடைத்துள்ளதாம்.
அதுவும் இதுவரை ரூ. 33 கோடிக்கும் மேல் ஜெயிலர் திரைப்படம் போலா ஷங்கர் படத்தை ஓரங்கட்டிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
USA-வில் இந்த ஆண்டு லாபத்தை கொடுத்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட்ல விஜய்க்கு இடமே இல்லை

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu
