ரஜினியின் ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங்- உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா?
ரஜினியின் ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் 2018ம் ஆண்டு கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவர்.
பின் 2021ம் ஆண்டு டாக்டர் திரைப்படம் இயக்கினார், பின் 2022ம் ஆண்டு விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார்.
விஜய்யை வைத்து அவர் இப்படம் இயக்கியதால் அவர் மீது பெரிய நம்பிக்கை வைத்தார்கள் ரசிகர்கள், ஆனால் விமர்சன ரீதியாக சரியான பாராட்டு பெறவில்லை.
இப்போது ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கியுள்ளார், படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
/
ப்ரீ புக்கிங்
ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு பிறகு படம் வெளியாவதால் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள்.
இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படம் ப்ரீ புக்கிங்கில் வெளிநாட்டில் மட்டுமே ரூ. 3 கோடி வரை கலெக்ஷன் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்துவிற்கு தொடரில் நடிக்க இவ்வளவு சம்பளமா?- வெளிவந்த தகவல்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
