இலங்கையில் கூட தாறுமாறு வசூல் வேட்டை நடத்தும் ரஜினியின் ஜெயிலர்- 7 நாளில் செய்த வசூல்
ரஜினியின் ஜெயிலர்
தமிழ் சினிமாவில் ரஜினி படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டன, அண்ணாத்த தான் கடைசியாக வந்தது.
இப்போது ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது, படத்தின் கதை சூப்பராக இருக்க விமர்சனங்களும் நன்றாகவே வந்துள்ளது.
படம் வெளியாகி 7 நாட்கள் ஆகிவிட்டது, படத்தின் வசூல் ரூ. 400 கோடியை நெருங்கி வருவதாக தயாரிப்பு குழு சன் பிக்சர்ஸ் போஸ்டருடன் அறிவித்துள்ளார்கள்.
எனவே ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் அறிவித்த தகவல் வைத்து செம கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
இலங்கை வசூல்
ஜெயிலர் படத்திற்கு இலங்கையிலும் நல்ல வசூல் வந்துள்ளதாம். இந்திய மதிப்புபடி படம் 7 நாட்களில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்க ஜாக்கி ஷெராப் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?