முன்னணி இடத்தை பிடிக்க ரஜினி எடுத்த முடிவு!! பாலிவுட் பிரபலத்துடன் இணையும் சூப்பர் ஸ்டார்

Report

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தாலும், லாம் சலாம் படத்தினால் மார்க்கெட் இழந்துவிட்டார்.

முன்னணி இடத்தை பிடிக்க ரஜினி எடுத்த முடிவு!! பாலிவுட் பிரபலத்துடன் இணையும் சூப்பர் ஸ்டார் | Rajinikanth Join With Sajid Nadiadwala

எகிறும் எதிர்பார்ப்பு 

வேட்டையன் படத்தை முடித்துவிட்டு விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு வில்லனாக நடிக்க வைக்க பல பிரபலங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்த சூழலில் ரஜினிகாந்த், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் Sajid Nadiadwala-வை சந்தித்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு "சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பணியாற்றப் போகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று Sajid Nadiadwala பதிவிட்டு இருக்கிறார்.         

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US