7 ஆண்டுகளை நிறைவு செய்த கபாலி படத்தின் உண்மையான வசூல் எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம்

By Dhiviyarajan Jul 22, 2023 07:20 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் 2016 -ம் ஆண்டு கபாலி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியானது.

இதில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

7 ஆண்டுகளை நிறைவு செய்த கபாலி படத்தின் உண்மையான வசூல் எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம் | Rajinikanth Kabali Movie Box Office Report

வசூல் விவரம் 

கபாலி படத்திற்கு சில நெகடிவ் விமர்சனங்கள் எழுந்தாலும் வசூல் ரீதியா மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது 7 ஆண்டுகளை நிறைவு செய்த கபாலி படத்தின் உண்மையான வசூல் விவரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதோ விவரம்.

TN- 76 cr

Ap/tg- 36.5

Karnataka- 37

Kerala -16.1

Rest of india - 42 cr

Overseas - 105 cr

Overall 312.6

7 ஆண்டுகளை நிறைவு செய்த கபாலி படத்தின் உண்மையான வசூல் எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம் | Rajinikanth Kabali Movie Box Office Report

அந்த மாதிரியான காட்சியின் போது பகவத் கீதை வரிகள்!..இந்திய சென்சார் வாரியத்துக்கு குவியும் எதிர்ப்பு

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US