ரஜினி-கமல்ஹாசன் இணையும் படத்தின் மாஸ் அறிவிப்பு வந்தது...

By Yathrika Feb 19, 2026 01:48 PM GMT
Report

ரஜினி-கமல்

எம்.ஜி.ஆர்-சிவாஜி காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நடிகர்களில் முக்கியமானவர்கள் ரஜினி-கமல்.

இவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டாலும் அதை எப்போதும் ஆதரிக்காமல் தங்களை நல்ல நண்பர்களாகவே அடையாளப்படுத்தி வந்தனர்.

இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக இணைந்து நடித்தாலும் இப்போதெல்லாம் அப்படி ஒரு சம்பவம் நடப்பது இல்லை.

ரஜினி-கமல்ஹாசன் இணையும் படத்தின் மாஸ் அறிவிப்பு வந்தது... | Rajinikanth Kamal Haasan New Movie Announcement

கணவர் இறந்தும் தாலி கட்டிக்கிட்டு வாழுற மனைவி - நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன் பேட்டி

கணவர் இறந்தும் தாலி கட்டிக்கிட்டு வாழுற மனைவி - நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன் பேட்டி

அறிவிப்பு

அதாவது கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்க சுந்தர்.சி இயக்க இருப்பதாக யாரும் எதிர்ப்பார்க்காத அறிவிப்பு வந்தது.

ஆனால் திடீரென சுந்தர்.சி சில காரணங்களால் படத்தில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார். தற்போது இந்த படத்தை தற்போது டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார், இது ரஜினியின் 173வது படமாக உள்ளது.

இதையடுத்து ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்றுவிட்டதாம். இரு நடிகர்களும் பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் இப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். தற்போது படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட் வந்துள்ளது.

ஒரே ஒரு போட்டோ வெளியிட்டுள்ளனர், அடுத்த அப்டேட் 21ம் தேதியாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US