எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரஜினி-கமல் இணையும் படத்தின் மாஸ் புரொமோ...

Report

ரஜினி-கமல்

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்கள் இரு பிரபலங்கள் ஒரே படத்தில் இணையும் தகவல் குறித்து தான் நிறைய தகவல் வந்துகொண்டிருக்கிறது.

அதாவது தமிழ் சினிமா கொண்டாடும் டாப் நாயகர்களான ரஜினி-கமல் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக படம் நடிக்கிறார்கள், இது எவ்வளவு பெரிய விஷயம், ரசிகர்களும் இப்படங்களின் அப்டேட்டுகளை பார்த்து மிகவும் ஆர்வத்தில் உள்ளனர்.

எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரஜினி-கமல் இணையும் படத்தின் மாஸ் புரொமோ... | Rajinikanth Kamal Haasan New Movie Promo

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார். கடந்த சில நாட்களாகவே இப்படத்தை பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகிய வண்ணம் உள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு படங்கள் குறித்து நடிகர் விக்ரம் போட்ட சூப்பர் பதிவு...

நீண்ட இடைவேளைக்கு பிறகு படங்கள் குறித்து நடிகர் விக்ரம் போட்ட சூப்பர் பதிவு...

புரொமோ

இதுவரை ரஜினி-கமல் இணையும் படத்தின் போஸ்டர் அறிவிப்பு வெளிவந்த நிலையில் படத்தின் சூப்பரான புரொமோ வெளியாகியுள்ளது. இதோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US