அஜித் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி!..அதுவும் எந்த படத்தில் தெரியுமா?
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். தற்போது இவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த்
அஜித் நடிப்பில் லிங்கு சாமி இயக்கத்தில் கடந்த 2005 -ம் ஆண்டு ஜி என்று படம் வெளியானது. இந்த படத்தை எடுப்பதற்கு முன்பு லிங்கு சாமி இப்படத்தின் கதையை ரஜினிகாந்த் இடம் கூறியுள்ளார்.
ரஜினிக்கு இந்த கதை மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் தனக்கு ஏற்றவாறு கதையை மாற்றி அமைக்க சொல்லி லிங்கு சாமியிடம் கூறியிருக்கிறார் ரஜினி.
இதற்கு லிங்கு சாமி, இந்த படத்திற்கு நீங்கள் சரியாக இருக்க மாட்டீர்கள் சார். படையப்பா, முத்து போன்று உள்ள கதைகளில் உங்களை நடிக்க வைப்பேன் என ரஜினியிடம் கூறியதாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu