கையில் சிகரெட்டுடன் விஜய் தந்தையை சந்தித்த ரஜினிகாந்த்.. பலரும் பார்த்திராத புகைப்படம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அதை அனைவரும் அறிவோம்.
படங்களில் கூட இவர் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சியை ரசிகர்கள் அனைவரும் கைதட்டி ரசிப்பார்கள்.

ஆனால், சிகரெட் பழக்கத்தினால் உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக, அந்த பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டார் ரஜினிகாந்த். மற்றவர்களையும் அந்த பழக்கத்தை கைவிடும்படி அடிக்கடி கூறுவார்.
ரஜினி - எஸ்.ஏ.சி
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் கையில் சிகரெட்டுடன் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை, ரஜினிகாந்த் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
எஸ்.ஏ.சி இயக்கத்தில் நான் சிகப்பு மனிதன் எனும் படத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri