சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.
நெல்சன் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.
இதன்பின் லைக்கா தயாரிப்பில் உருவாகவுள்ள படத்திலும் கமிட்டாகியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் உடன்பிறந்த அண்ணனை பலரும் பார்த்திருப்பீர்கள்.
ரஜினியின் தாய், தந்தை
ஆனால், ரஜினிகாந்தின் தாய், தந்தையை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க முடியாத. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் தாய், தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார்

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
