ரஜினியின் மாஸ் நடிப்பில் வெளியான படையப்பா படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
ரஜினியின் படையப்பா
கே.எஸ்.ரவிக்குமார் இயக்த்தில் 1999ம் ஆண்டு சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படையப்பா.
உலகம் முழுவதும் இப்படம் 210 பிரிண்டுகளுடன் வெளியானது, அதோடு 700,000 ஆடியோ கேசட்டுகளுடன் வெளியான முதல் திரைப்படம் இதுதானாம்.
ரம்யா கிருஷ்ணனின் நடிப்பிற்கு நிறைய விருதுகள் கிடைத்தன, படம் 5 மாநில விருதையும் பெற்றுள்ளது. இப்போது ஒளிபரப்பினாலும் மாஸாக ஓடும் இப்படம் மொத்தமாக ரூ. 5 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.
படத்தின் வசூல்
இனி எத்தனை மாஸான படங்கள் வந்தாலும் அசைக்க முடியாத படையப்பா படம் ரிலீஸ் ஆன ஆண்டு மொத்தமாக ரூ. 55 முதல் ரூ. 60 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
நடிகர் மாதவனின் இந்த பிரம்மாண்ட புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வியந்துபோன ரசிகர்கள்