துருவ நட்சத்திரம் படத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்த உச்ச நட்சத்திரம்!! யார் தெரியுமா?

By Dhiviyarajan Nov 16, 2023 06:20 AM GMT
Report

துருவ நட்சத்திரம்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆக நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்தது.

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 24ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது.

துருவ நட்சத்திரம் படத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்த உச்ச நட்சத்திரம்!! யார் தெரியுமா? | Rajinikanth Rejected Gautham Menon Movie Offer

யார் தெரியுமா? 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் மேனன், துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னேன் ஆனால் சில காரணத்தால் அவர் நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இந்த கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்து இருந்தது ஆனால் அவரால் சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியவில்லை. கடைசியாக விக்ரம் இந்த கதைக்கு ஓகே சொல்லிவிட்டார்.  

துருவ நட்சத்திரம் படத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்த உச்ச நட்சத்திரம்!! யார் தெரியுமா? | Rajinikanth Rejected Gautham Menon Movie Offer

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US