ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கும் தேதியை அறிவித்த சூப்பர்ஸ்டார்! ரசிகர்கள் கொண்டாட்டம்

By Parthiban.A Aug 08, 2022 09:00 AM GMT
Report

ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கும் தேதியை ரஜினி செய்தியாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார்.

ஜெயிலர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு பிரேக் எடுத்துக்கொண்ட நிலையில், அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சில தினங்கள் முன்பு டெல்லிக்கு சென்று திரும்பிய ரஜினியிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ஜெயிலர் படம் பற்றி கேட்டார்கள். அடுத்து ஷூட்டிங் தொடங்க இருக்கிறது என கூறிவிட்டு சென்றார் ரஜினி.

ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கும் தேதியை அறிவித்த சூப்பர்ஸ்டார்! ரசிகர்கள் கொண்டாட்டம் | Rajinikanth Reveal Jailor Shooting Date

ஷூட்டிங் தேதி

இந்நிலையில் இன்று ரஜினி தமிழக ஆளுநரை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், அரசியல் பற்றி தான் பேசினோம், ஆனால் அது என்ன என்பதை சொல்ல முடியாது எனவும் ரஜினி கூறி இருக்கிறார்.

மேலும் ஜெயிலர் ஷூட்டிங் பற்றி பேசிய அவர், வரும் ஆகஸ்ட் 15 அல்லது 22ம் தேதி ஷூட்டிங் முழு வீச்சில் தொடங்கும் என கூறி இருக்கிறார். 

ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கும் தேதியை அறிவித்த சூப்பர்ஸ்டார்! ரசிகர்கள் கொண்டாட்டம் | Rajinikanth Reveal Jailor Shooting Date

ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த வி.ஜே. மகேஸ்வரி ! திருமண வாழ்க்கை அவர் அனுபவித்த கொடுமைகள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US