ஜெயிலர் படம் எப்படி இருக்கு?. திரைப்படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்த ரஜினி!
ஜெயிலர்
தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் விஷயம் ஒன்று நடந்து வருகிறது. அது என்னவென்றால் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமர்சனம்
இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் உரையாடிய ரஜினிகாந்த், "நான் நான்கு வருடங்களுக்கு பிறகு இமயமலை செல்கிறேன். கொரோனா காலகட்டத்தால் என்னால் செல்ல முடியவில்லை" என்று கூறினார்.
அப்போது அவரிடம், ஜெயிலர் படம் எப்படி இருக்கு என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த ரஜினி, "நீங்களே படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்று சிரித்து கொண்டு பதில் சொன்னார்.
TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
