லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கேட்ட சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. இதோ முழு விவரம்

By Dhiviyarajan Sep 16, 2023 01:00 PM GMT
Report

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படம் வருகிற டிசம்பர் மாதம் 8 -ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஹீரோவாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 

கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கேட்ட சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. இதோ முழு விவரம் | Rajinikanth Salary Details For Lal Salaam Movie

ஸ்ரீ தேவி மகளை கைகோர்க்கும் அதர்வா!.. லேட்டஸ்ட் தகவல்

ஸ்ரீ தேவி மகளை கைகோர்க்கும் அதர்வா!.. லேட்டஸ்ட் தகவல்

சம்பளம் 

இந்நிலையில் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடிப்பதற்காக ரூ.40 கோடியை சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கேட்ட சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. இதோ முழு விவரம் | Rajinikanth Salary Details For Lal Salaam Movie   

2023 -ல் உலக அளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்!..விவரம் இதோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US