ஜெயிலர் படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ரஜினிகாந்த்
இந்திய சினிமாவிற்கு சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
இதனால் இவை அனைத்தையும் சரி செய்யும் விதமாக ஜெயிலர் ப்ளாக் பஸ்டர் வெற்றியை ரஜினிக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் வருகிற 10ஆம் தேதி உலகளவில் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, மோகன்லால், மிரானா, யோகி பாபு, சிவராஜ்குமார், விநாயகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரஜினியின் சம்பளம்
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் ரோலில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ரூ. 100 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்.. மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
