பிரபல நடிகையை பார்த்து பயந்து நடுங்கும் ரஜினிகாந்த்.. இப்படியொரு சம்பவம் நடந்ததா

By Kathick Sep 14, 2023 04:00 AM GMT
Report

ரஜினி

ஜெயிலர் வெற்றிக்குப்பின் ரஜினியின் மார்க்கெட் மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் தன்னுடைய அடுத்த படத்திற்கு ரஜினிகாந்த் ரூ. 220 கோடி கூட சம்பளம் வாங்க வாய்ப்பு உள்ளது என பேசப்படுகிறது.

பிரபல நடிகையை பார்த்து பயந்து நடுங்கும் ரஜினிகாந்த்.. இப்படியொரு சம்பவம் நடந்ததா | Rajinikanth Scare When Raadhika Appears

ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ரஜினி பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை அவருடன் நடந்துவர்கள், அல்லது பழகியவர்கள் பேட்டிகளில் கூறும்போது பார்த்து தெரிந்துகொள்வோம்.

அந்த வகையில் பிரபல நடிகை ராதிகா ரஜினிக்கும் தனக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

6 நாட்களில் 600 கோடியை கடந்த ஜவான், 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ

6 நாட்களில் 600 கோடியை கடந்த ஜவான், 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ

பயந்து நடுங்கும் ரஜினிகாந்த்

இதில் 'ஒரு முறை ரஜினியை சந்திக்கும் போது அவர் ரப்பர் செருப்பு ஒன்றை அணிந்து இருந்தார். நான் கேட்டான் சூப்பர் ஸ்டார் தானே என்னது இது ரப்பர் செருப்பு என்று. அன்றிலிருந்து என்னை பார்த்தவுடன் அவர் பயந்து முதலில் அவருடைய காலில் என்ன அணிந்து இருக்கிறோம் என்று தான் பார்ப்பார்' என நகைச்சுவையாக நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையை பார்த்து பயந்து நடுங்கும் ரஜினிகாந்த்.. இப்படியொரு சம்பவம் நடந்ததா | Rajinikanth Scare When Raadhika Appears

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US