விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய ரஜினிகாந்த்!!.. என்ன தெரியுமா?

By Dhiviyarajan Feb 06, 2024 09:50 AM GMT
Report

அரசியல் வருகை

சமீபலமாகமாக விஜய் அரசியல் வருகை தமிழ் நாட்டில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

கட்சி தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை யாருக்கும் ஆதரவில்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று அறிவித்து இருந்தார்.

மேலும் , திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய ரஜினிகாந்த்!!.. என்ன தெரியுமா? | Rajinikanth Talk About Vijay Political Entry

ரஜினி வாழ்த்து

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். 

விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய ரஜினிகாந்த்!!.. என்ன தெரியுமா? | Rajinikanth Talk About Vijay Political Entry

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US