அந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை.. மேடையில் போட்டுடைத்த ரஜினிகாந்த்

By Kathick Dec 12, 2022 06:30 AM GMT
Report

ரஜினிகாந்த் - இளையராஜா 

ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திரையுலகில் இருந்து பல முன்னணி நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.

அந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை.. மேடையில் போட்டுடைத்த ரஜினிகாந்த் | Rajinikanth Tells Truth About Valli Movie

அப்போது மேடையில் பேச ரஜினிகாந்த் சென்றிருந்தார். இளையராஜாவுடனான பல சுவாரஸ்யமான நினைவுகளை அங்கு பகிர்ந்து கொண்டார்.

அப்போது நடிகை சுஹாசினி வள்ளி படத்திற்காக இளையராஜா இசையமைத்திருந்த அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் என்று கூறினார்.

இளையராஜா இசையமைக்கவில்லை

இளையராஜாவும் மகிழ்ச்சியுடன் ஆமாம் என்பது போல் தலை ஆட்டினார். ஆனால், உடனடியாக நடிகர் ரஜினிகாந்த் கூறியது அனைவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அது என்னவென்றால், வள்ளி படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை, அவருடைய மகன் கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார் என்று ரஜினி கூறினார். இதை கேட்ட பலரும் சற்று அதிர்ச்சியடைந்தார்கள்.

அந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை.. மேடையில் போட்டுடைத்த ரஜினிகாந்த் | Rajinikanth Tells Truth About Valli Movie


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US