கையில் மது? கார்த்திக் மற்றும் மோகன்லாலுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அன்ஸீன் புகைப்படம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
நெல்சன் திலிப்குமார் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக லால் சலாம் மற்றும் தலைவர் 170 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் ரஜினியின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அன்ஸீன் புகைப்படம்
அந்தவகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் பிரபல நடிகர்கள் கார்த்திக் மற்றும் மோகன்லாலுடன் கையில் மதுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இவர்கள் மூவரின் கைகளிலும் இருப்பது மது என கூறி நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். ஆனால், இவர்கள் மூவரின் கைகளில் இருப்பது மது தானா என்பது தெரியவில்லை.
இதோ அந்த புகைப்படம்..
இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
