ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. செம ரொமான்டிக்
ரஜினிகாந்த் - லதா
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1981ம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இதுவரை ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
[83PXP ]
ஆனால், இதுவரை பலராலும் பார்த்திருக்கமுடியாத அன்சீன் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அன்சீன் புகைப்படம்
ஆம், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பயோபிக் படத்தில் சூர்யா? இயக்குனர் யார் தெரியுமா