மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்.. ஆட்டோவில் தப்பித்து சென்ற சம்பவம்

By Kathick Feb 25, 2024 01:57 AM GMT
Report

ரஜினிகாந்த் 

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்.. ஆட்டோவில் தப்பித்து சென்ற சம்பவம் | Rajinikanth Watched Movie In Disguise

ரஜினிகாந்த் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் இதுவரை வெளிவந்துள்ளது. அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் படம் பார்க்க மாறுவேடத்தில் சென்ற சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் நடிகருடன் ரொமான்ஸ் செய்யப்போகும் பேபி சாரா.. இயக்குனர் இந்த பிரபலத்தின் மகளா

பொன்னியின் செல்வன் நடிகருடன் ரொமான்ஸ் செய்யப்போகும் பேபி சாரா.. இயக்குனர் இந்த பிரபலத்தின் மகளா

மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்

ஒருமுறை தன்னுடைய திரைப்படத்தை மாறுவேடத்தில் சென்றுள்ளார். கேப், கண்ணாடி எல்லாம் அணிந்துகொண்டு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளார் ரஜினி.

மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்.. ஆட்டோவில் தப்பித்து சென்ற சம்பவம் | Rajinikanth Watched Movie In Disguise

முழு படத்தையும் பார்த்த ரஜினி திரையரங்கிற்கு வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு ரசிகர் தலைவா என அழைத்துள்ளார். இதை காதில் வாங்கிய ரஜினி, மாட்டிகிட்டோமே என மிரண்டு போய் பதட்டத்துடன் திரும்பி பார்த்துள்ளார்.

மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்.. ஆட்டோவில் தப்பித்து சென்ற சம்பவம் | Rajinikanth Watched Movie In Disguise

ஆனால் ஒரு ரசிகர் தன் நண்பர் ஒருவரை தான் தலைவா என அழைத்திருக்கிறார். அதன் பிறகு ரஜினி ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்த தகவலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US