அமிதாப் பச்சனுடன் நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்.. படப்பிடிப்பில் இருந்த அவரே வெளியிட்ட புகைப்படம்

By Kathick Oct 25, 2023 08:20 AM GMT
Report

தலைவர் 170

ரஜினிகாந்த் தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170வது படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அமிதாப் பச்சனுடன் நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்.. படப்பிடிப்பில் இருந்த அவரே வெளியிட்ட புகைப்படம் | Rajinikanth With Amitabh Bachchan

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், வி.ஜே. ரக்ஷன் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. துளி கூட மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படம்

சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. துளி கூட மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படம்

ரஜினி வெளியிட்ட புகைப்படம்

தென்னிந்தியாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு தற்போது மும்பைக்கு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார் ரஜினிகாந்த். அங்கு அமிதாப் பச்சனுக்கும் ரஜினிக்கும் இடையிலான காட்சிகள் படமாக்க உள்ளனர்.

அமிதாப் பச்சனுடன் நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்.. படப்பிடிப்பில் இருந்த அவரே வெளியிட்ட புகைப்படம் | Rajinikanth With Amitabh Bachchan

இந்நிலையில், படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த பதிவு..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US