சட்டை அணியாமல் வாயில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்.. இதோ பாருங்க

By Kathick Feb 23, 2023 09:50 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார்.

சட்டை அணியாமல் வாயில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்.. இதோ பாருங்க | Rajinikanth With Cigarette Photo Viral On Net

7 நாட்கள் இப்படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியுள்ள ரஜினிகாந்திற்கு ரூ. 25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லால் சலாம் படத்திற்கு பின் லைக்கா தயாரிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் தான் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

சிகரெட்டுடன்  ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் பழைய அரிய புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் சட்டை எதுவும் அணியாமல் வாயில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்துள்ள ரஜினிகாந்தின் அரிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

சட்டை அணியாமல் வாயில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்.. இதோ பாருங்க | Rajinikanth With Cigarette Photo Viral On Net

150 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தனுஷ் விரும்பி சாப்பிடும் உணவு என்ன தெரியுமா, இது தான் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US