திரையரங்கிற்கு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

By Jeeva Sep 05, 2022 08:50 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை உலகளவிற்கு கொண்டு சென்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கடைசியாக வெளியான ரஜினியின் சில திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறியது. இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பெரிய ஜெயில் செட் உடன் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திரையரங்கிற்கு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ! | Rajinikanth With His Wife Daughters

மனைவி மற்றும் மகளுடன் 

இந்நிலையில் ரஜினியின் எந்தஒரு அன்சீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வெளியானாலும் அது ரசிகர்களிடையே எப்போதும் வைரலாவது வழக்கம்.

அப்படி ரஜினிகாந்த் வெளிநாட்டில் தனது மனைவி மற்றும் மகளுடன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்  

திரையரங்கிற்கு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ! | Rajinikanth With His Wife Daughters

பிக்பாஸ் 6வது சீசனில் புதியதாக திருமணம் செய்த இந்த சீரியல் நடிகையா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US