முன்னாள் கிரிக்கெட் வீரருடன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மாபெரும் அரசியல் தலைவர்

By Kathick Jul 29, 2022 09:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் படம் உருவாகவுள்ளது.

இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரருடன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மாபெரும் அரசியல் தலைவர் | Rajinikanth With Kapil Dev And Karunanidhi

அன்ஸீன் புகைப்படம்

ரஜினிகாந்தின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வலம் வரும். அந்த வகையில், தற்போது பலரும் பார்த்திராத நடிகர் ரஜினிகாந்தின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கபில் தேவுடன் ரஜினிகாந்த் இருக்கிறார்.

அவர்கள் உடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு. மு. கருணாநிதியும் இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்..



Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US