ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரியங்கா சோப்ரா, சானியா மெர்சா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இதன்பின் லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். TJ ஞானவேல் - ரஜினிகாந்த் கூட்டணியில் அமையும் முதல் படம் இதுவே ஆகும்.
வைரல் புகைப்படம்
மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் சானியா மெர்சா இருவரும் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

வரலக்ஷ்மி திருமணம் குறித்து பேசிய சரத்குமார்.. என்ன சொன்னார் தெரியுமா
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri