பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கவிருந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு.. அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா

By Kathick Aug 16, 2022 11:50 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் கதிர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகர் குமரன்.

இவருக்கு இந்த சீரியல் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளமே சேர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தின் ஆடிஷன் போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவும் கலந்துகொண்டுள்ளாராம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கவிருந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு.. அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா | Raju Done Audition For Pandian Stores Serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கவிருந்த ராஜு

ஆனால், ராஜூவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யவில்லையாம். கதிர் கதாபாத்திரம் மட்டுமின்றி ஜீவா கதாபாத்திரத்திலும் நடிக்க ஆடிஷனில் கலந்துகொண்டவதாகவும், ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் ராஜு கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கவிருந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு.. அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா | Raju Done Audition For Pandian Stores Serial

இந்த விஷயத்தை, தான் தொகுத்து வழங்கி வரும் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் ராஜு பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US