ரக்ஷனுக்கு ஒரு எபிசோடுக்கு இவ்ளோ சம்பளமா! எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan Apr 05, 2023 02:20 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரக்ஷன்.

இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

ரக்ஷனுக்கு ஒரு எபிசோடுக்கு இவ்ளோ சம்பளமா! எவ்ளோ தெரியுமா? | Rakshan Salary Details

சம்பளம்

தற்போது குக் வித் கோமாளி 4-வது சீசன் தொகுத்து வழங்கி வரும் ரக்ஷனின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

அதன் படி இவர் ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது ரக்ஷனுக்கு மேலும் சம்பளம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

ரக்ஷனுக்கு ஒரு எபிசோடுக்கு இவ்ளோ சம்பளமா! எவ்ளோ தெரியுமா? | Rakshan Salary Details

சியான் விக்ரமின் ஐ படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா.. யார் தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US